Publish Date: Mon, 13 Jul 2026 (12:47 IST)
Updated Date: Mon, 13 Jul 2026 (12:52 IST)
நியூஸ்லாந்து நாட்டை சேர்ந்தவர் சாம் நீல் (78). ஜுராசிக் பார்க், தி பியானோ, Peaky Blinders உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இதில், ஸ்பீல்பெரிக் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம் இவரை உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த படத்தில் ஒரு விஞ்ஞானி வகையான டைனோசர்களை உருவாக்குகி அதற்கு ஜுராசிக் பார்க் என பெயர் வைத்திதிருப்பார். மக்களின் பார்க்கை கொண்டு வர அரசிடம் அனுமதி கேட்பார். அரசு சார்பில் டைனோசோர்களை பற்றி நிறைய தெரிந்த விஞ்ஞானியான சாம் நீல் அங்கு ஒரு குழுவுடன் செல்வார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்நிலையில்தான் சாம் நீல் ஆஸ்தியேலியாவில் உள்ள சிட்னி நகரில் திடீரென மரணமடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே ரத்த புற்றுநோய் இருந்தது. ஆனால், சிகிச்சையில் அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. சாம் நீலின் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.