Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் விருதுகள் 2020: வெற்றி பெற்ற படங்களின் முழு பட்டியல்!

Hollywood
Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:19 IST)
Oscar 2020
2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் வெற்றிபெற்ற படங்களின் முழுப்பட்டியல்…

சிறந்த திரைப்படம் – பாரசைட்
சிறந்த நடிகர் – ஜோக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
சிறந்த நடிகை – ரெனி ஷெல்வெகர் (ஜூடி)
சிறந்த துணை நடிகர் – ப்ராட் பிட் (ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
சிறந்த அனிமேசன் திரைப்படம் – டாய் ஸ்டோரி 4


சிறந்த ஒளிப்பதிவு – ரோஜர் டிக்கின்ஸ் (1917)
சிறந்த உடையலங்காரம் – ஜாக்குலின் டுரான் (லிட்டில் வுமன்)
சிறந்த இயக்குனர் – பாங் ஜூன் ஹோ (பாரசைட்)
சிறந்த டாக்குமெண்டரி – அமெரிக்கன் ஃபேக்டரி
சிறந்த எடிட்டிங் – ஃபோர்ட் ஃபெராரி
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – பாரசைட்
சிறந்த இசை – ஜோக்கர்
சிறந்த சவுன்ட் எடிட்டிங் - ஃபோர்ட் ஃபெராரி
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – 1917
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – 1917
சிறந்த திரைக்கதை (தழுவல்) – ஜோ ஜோ ரேபிட்
சிறந்த திரைக்கதை – பாரசைட்
சிறந்த பாடல் – ராக்கெட்மேன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments