Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 பந்தில் 49 ரன்கள்: ரஸல் அதிரடியில் கொல்கத்தா வெற்றி

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (20:22 IST)
இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தாவின் ரஸல் அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்சர் மழை  பொழிந்து 19 பந்துகளில் 49 ரன்கள் அடித்து 19.4 ஓவர்களில் அணிக்கு வெற்றியை தேடித்தாந்தார்
 
 
ஸ்கோர் விபரம்:
 
சன் ரைசஸ் ஐதராபாத்: 181/3  20 ஓவர்கள்
 
வார்னர்: 85
விஜய் சங்கர்: 40
பெயர்ஸ்டோ: 39
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 183/4  19.4 ஓவர்கள்
 
ரானா: 68
ரஸல்: 49
உத்தப்பா: 35
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments