Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா! சென்னையை பின்னுக்கு தள்ளியது

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (05:34 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 21வது போட்டியான ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 
 
ஸ்கோர் விபரம்:
 
ராஜஸ்தான் அணி: 139/3  20 ஓவர்கள்
 
ஸ்மித்: 73 ரன்கள்
பட்லர்: 37 ரன்கள்
 
கொல்கத்தா அணி: 140/2  13.5 ஓவர்கள்
 
லின்: 50 ரன்கள்
நரேன்: 47 ரன்கள்
உத்தப்பா: 26 ரன்கள்
 
ஆட்டநாயகன்: ஹாரி கர்னே
 
இன்றைய போட்டி: பஞ்சாப் மற்றும் ஐதராபாத்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments