Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபை வீழ்த்தி சென்னையை முந்தியது கொல்கத்தா

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (06:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 6வது போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய இந்த போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் வென்ற கொல்கத்தா இந்த தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியும் இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணியை முந்தி முதலிடத்தை கொல்கத்தா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
கொல்கத்தா; 218/4 20 ஓவர்கள்
 
உத்தப்பா: 67 ரன்கள்
ரானா: 63 ரன்கள்
ரூசல்: 48 ரன்கள்
 
பஞ்சாப் அணி: 190/4
 
மிலர்: 59 ரன்கள்
அகர்வால்: 58 ரன்கள்
மந்தீப்சிங்: 33 ரன்கள்
 
ஆட்டநாயகன்: ரூசல்
 
அடுத்த போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments