Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணிக்கு197 ரன்கள் இலக்காக நிண்யித்துள்ளது டெல்லி அணி!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (21:50 IST)
ஐபிஎல்-2020 தொடர் தற்ஓது ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்குகியது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரேயா ஐயர்ஸ் தலைமையிலான டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் போட்டியும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:- 1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. முகமது சிராஜ், 6. ஷிவம் டுபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. சாஹல், 10. மொயீன் அலி, 11. இசுரு உடானா ஆகியோர் உள்ளனர்.

கோலி எதாவது வியூகம் வகுத்துள்ளரா என்பதும் ,ஸ்ரேயா அய்யர் தலைமையிலான அணிபெங்களூரை எப்படி எதிர்கொள்ளும் என்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.  இதில் பெங்களூர் அணி 14 போட்டிகளிலும் டெல்லி அணி 8 போட்டிகளிலும்வெற்றியும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 197 இலக்காக நிண்யித்துள்ளது டெல்லி அணி.

இந்த இமாலய ஸ்கோரை பெங்களூரு சேஸ் செய்யுமா என்று பார்க்கலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments