Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆன ரஷித் கான்! எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (17:03 IST)
நேற்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ரஷித் கான் ஒரே பாலில் இரண்டு முறை அவுட்  ஆனார்.

நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது மிகவும் இன்றியமையாத வெற்றியாகும். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 19 ஆவது ஓவரில் பேட் செய்து கொண்டிருந்த ரஷித் கான் ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆனார்.

தாக்கூர் வீசிய பாலை அடிக்க் பின்னோக்கி சென்ற ரஷித் கான் தனது காலால் ஸ்டம்புக்களை தள்ளிவிட்டார். அதனால் ஹிட் விக்கெட் ஆனார். அதே போல அவர் அடித்த பந்தும் எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் ஆனது. ஆனால் முதலிலேயே அவர் ஹிட் விக்கெட் ஆகி விட்டதால் அந்த முறையிலேயே அவர் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

அடுத்த கட்டுரையில்
Show comments