Publish Date: Wed, 29 Sep 2021 (23:24 IST)
Updated Date: Wed, 29 Sep 2021 (23:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது போட்டி இன்று துபாயில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதின
முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்து 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அடுத்துக் களமிறங்கிய பெங்களூர் அணி 17-1 ஓவர்களின் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.