Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (23:27 IST)
இன்றைய போட்டியில் டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே 136 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் கில் மற்றும் வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மற்ற வீர்களும் அதிரடியாக விளையாட கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நடப்பு தொடரில் ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியுடன் 2 முறை மோதி கொல்கத்தா அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments