Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (21:49 IST)
டெல்லி அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்-2021 -14 வது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், உள்ளிட்ட பல்வேறு அணிகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இன்றைய  7 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஞ்சு சாம்சன் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அனியின்  பிரித்வி ஷா 2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

பின்னர் அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்தனர்.இதனால் டெல்லி அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments