Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.
ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதி வருகின்றன.
இன்றைய போட்டியில் , டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
இதில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமான 54 ரன்கள் எடுத்தர். மொயின் அலி 36 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 188 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.