Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுடியூப்பில் புதிதாக சேனல் துவங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!.. அதிரடி அறிவிப்பு...

Advertiesment
youtube
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்போன்கள் வந்துவிட்டது. படிப்பறிவு இல்லாதவர்கள் கூட செல்போனியில் யுடியூப் வீடியோக்களை பார்த்து அரசியல், சினிமா மற்றும் உலக சம்பந்தப்பட்ட விஷயங்களை தெரிந்துகொள்கிறார்கள். இதன் காரணமாக யுடியூப்பில் வீடியோக்கள் போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏனேனில், வீடியோக்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து யுடியூபர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. எனவே, பலரும் இதை முழு நேர தொழிலாகவே மாற்றிக்கொண்டனர்.

இந்நிலையில்தான், யுடியூப்பில் புதிதாக சேனல் துவங்குபவர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 2027 பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய சேனல்கள் 12 மாதங்களில் 8,000 Watch Hours அல்லது 90 நாட்களில் 20 மில்லியன் ஷார்ட்ஸ் வியூஸ் பெற்றால் மட்டுமே பணமீட்டலுக்கு (Monetization) தகு பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  தற்போது 4000 Watch Hours அல்லது 10 மில்லியன் Shorts Views  பெற்றால் போதுமானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல்வாதிங்க கூத்தடிச்சா கூத்தாடி அரசியலுக்கு வருவான்!.. விஷால் கோபம்...-