Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சாம்சங் போனில் இனிமேல் சார்ஜர் இல்லை…

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (21:55 IST)
இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் தொழில்நுட்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் செல்போன் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.  கொரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி செல்போன் நிறுவனமான சாம்சங்  சார்ஜர் இல்லாமல் ஸ்டார்ட் போன்களை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அதாவது புதிதாக போன் வாங்க வரும்  வாடிக்கையாளர்களின் வீட்டில் ஏற்கனவே சார்ஜர்கள் இருக்கும் என்பதால் இனிமேல் புதிய ஸ்மார் போன்களுக்கு சார்ஜன் வழங்குவதில்லை என சாம்சங்  நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments