Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இண்டர்நெட் இல்லாமலே UPI-ல் பணம் அனுப்பலாம்!.. PhonePe புது ஆப் வந்தாச்சு!...

மகேந்திரன்
திங்கள், 31 ஆகஸ்ட் 2026 (20:31 IST)
தற்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் Google Pay, PhonePe  போன்ற மொபைல் ஆப்களை பயன்படுத்தி UPI கணக்கின் மூலம் பண பரிவர்த்தனையை செய்கிறார்கள்.

ஏனெனில் வங்கிக்கு சென்று பணத்தை மாற்றுவது அல்லது நெட் பேங்கிங் மூலம் சென்று பணத்தை ஒருவருக்கு அனுப்புவது என்பது மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் Google Pay மற்றும் PhonePe ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துவது என்பது எல்லோருக்கும் மிகவும் சுலபமான ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் மொபைலில் நெட் இல்லாமல் இந்த சேவையை நாம் பயன்படுத்த முடியாது.

இந்நிலையில்தான் இன்டர்நெட் வசதி இல்லாமல் UPI பரிவர்த்தனை செய்ய PhonePe 123Pay என்கிற ஆப் PhonePe அறிமுகம் செய்திருக்கிறது. SMS-ஐ பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்படி இந்த ஆப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. PhonePe போலவே கணக்குகளை நிர்வகிக்கவும் பழைய பரிவர்த்தனைகளை பார்க்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் குத்தி கொலை.. டைம் ஸ்கொயரில் நடந்த விபரீதம்...

முதல்வர் விஜய் சிறைக்கு விசிட் பண்ணியதற்கு காரணம் ஜோசியமா?!. பரவும் தகவல்!...

குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..

தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

டிரைவிங் லைசென்ஸ் இனி டிஜிட்டல் மூலம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments