Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
Samsung Galaxy S21 FE
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர் 
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4
- சிங்கில் / டூயல் சிம்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா
- 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
- 32 எம்.பி. செல்பி கேமரா 
- வாட்டர் ரெசிஸ்டண்ட் 
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் 
- வைட், லாவெண்டர், கிராபைட் மற்றும் ஆலிவ் நிறங்கள்  
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 6 ஜிபி +128 ஜிபி ரூ. 52,215 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 8 ஜி.பி.+256 ஜி.பி. ரூ. 52,215 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 8 ஜி.பி.+256 ஜி.பி. ரூ. 57,340 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; இந்திய விமானங்களுக்கு தடை! – ஹாங்காங் அறிவிப்பு!