Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பர் கலரில் சாம்சங் கேலக்ஸி F23 5ஜி - விவரம் உள்ளே!!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (12:07 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனின் காப்பர் பிளஷ் நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD இன்பினிட்டி யு டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு 
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் Snapdragon 750G 8nm பிராசஸர்
# அட்ரினோ 619 GPU, ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஓன் யு.ஐ. 4.1
# 4GB / 6GB ரேம், 128GB மெமரி
# டூயல் சிம்,  சாம்சங் பே
# 50MP பிரைமரி, f/1.8 
# 8MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 8MP செல்பி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0
# யு.எஸ்.பி.டைப் சி 
# 5000mAh பேட்டரி
# 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் 4GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் 6GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 16,999
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments