Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சியோமி நிறுவனத்தின் புதிய படைப்பான Mi 11T ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (08:39 IST)
சியோமி நிறுவனம் தனது புதிய படைப்பான சியோமி 11டி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சியோமி 11டி சிறப்பம்சங்கள்: 
 
# 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ்-சின்க் ஆமோலெட் பிளாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு 
# மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ்.
# 108 எம்பி வைடு ஆங்கில்
# 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# 5 எம்பி டெலிமேக்ரோ கேமராக்கள் 
# முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
 
மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியோரைட் கிரே, மூன்லைட் வைட் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 11டி 8GB/128GB மாடல் விலை ரூ. 43,300, 8GB/256GB விலை ரூ. 47,700. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments