Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்கெட் நடிகைக்கு காதல் தோல்வியா?

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (13:39 IST)
மார்க்கெட் நடிகைக்கு காதல் தோல்வி என கிசுகிசுக்கப்படுகிறது.


 
 
மார்க்கெட் நடிகைக்கும், வெற்றி நடிகருக்கும் காதல் இருப்பதாகப் பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இருவருமே இதைப்பற்றி இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 
 
இருந்தாலும், ஒரே வீட்டில் தாலி கட்டாமல் வாழ்ந்து வந்தனர். ஒரு படத்தின் புரமோஷனுக்காக தோசை சுட்டு, தாங்கள் ஒன்றாக இருப்பதை உலகுக்கு அறிவித்தனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளதாம். 
 
இருவரும் ஒன்றாக நடித்த குழந்தை விளையாட்டுப் பொருளைத் தலைப்பாகக் கொண்ட படம், விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு, மார்க்கெட் நடிகைதான் பைனான்ஸ் அரேஞ்ச் செய்தாராம். இவர்களுடைய பிரிவால், புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் நடிகர். கண்ணீருடன் புலம்பி வருகிறார் மார்க்கெட் நடிகை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments