Daily Horoscope
✕

மேக்கப்மேனை நீக்கிய தல நடிகர்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (18:37 IST)
தன்னுடைய மேக்கப்மேனை அதிரடியாக நீக்கியிருக்கிறார் தல நடிகர்.


 
 
படத்தில் நடிப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்று இருக்கிறார் தல நடிகர். அந்தப் படத்தின் பூஜை உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வது கிடையாது. 
 
இந்நிலையில், அவருடைய மேக்கப்மேன் அதிக சம்பளம் கேட்பதாகப் புகார் வந்தது. விசாரித்துப் பார்த்ததில், தல நடிகருக்குத் தெரியாமலேயே சம்பளத்தை உயர்த்தி, தயாரிப்பாளர்களிடம் அதிகப் பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது. எனவே, அவரை நீக்கிவிட்டார் தல நடிகர் என்கிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கியாரா அத்வானி அணிந்த உடை... விலை ரூ.2.68 லட்சமா?

தீபாவளி படங்களால் பாதிப்பு அடையாத ஜெயிலர் 2 வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்குகிறதா?

200 கோடி கடனாளியான ஷாலினி!.. தலை கீழாக மாறிய அஜித்!.. பயில்வான் பேட்டி...

உமாபதியை பிரிந்து வாழும் அர்ஜூன் மகள்!.. இதுதான் காரணம்.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!..

நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்!.. வைரலாகும் புகைப்படங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments