Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

Webdunia

Manipur (1/2)

Party Lead/Won Change
BJP 1 --
Congress 0 --
Others 1 --

காங்கிரஸுக்கு அதிக செல்வாக்குள்ள பகுதிகளில் ஒன்று. 2014 மக்களவை தேர்தலில் மொத்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த முறை இங்கே பாஜகவால் வெற்றிபெற முடியுமா அல்லது காங்கிரஸே ஆதிக்கம் செலுத்துமா என்பதை இங்கே காணலாம்.
 
 
2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
Constituency Bhartiya Janata Party Congress Others Status
Inner Manipur Houlim Shokhopao Mate Oinam Nabakishore Singh - BJP wins
Outer Manipur(ST) Shri H Shokhopao Mate (Benjamin) K. James - Lorho S. Pfoze (NPF) wins
 
 
50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments