Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல், சோனியா முன்னிலை – காங்கிரஸ் உற்சாகம் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:23 IST)
காங்கிரஸ்  கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் நடந்து வருகின்றன. இதில் காலை 7.30 மணிக்கு முகவர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு மையங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான அமேதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ராகுல் முன்னிலைப் பெற்று வருகிறார். அதேப் போல ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தியும் முன்னிலைப் பெற்றுள்ளார்.

மதுரா தொகுதியில் போட்டியிட்ட மேனகா காந்தியும் முன்னிலைப் பெற்றுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்