Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் மாற்றமில்லாமல் இருந்த தங்கம் இன்று உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

Siva
புதன், 8 ஜனவரி 2025 (09:55 IST)
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7215 என்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 10 ரூபாய் உயர்ந்து   7,225 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   57,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,881 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,048 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments