Daily Horoscope
✕

சாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்!

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (14:48 IST)
சாம்சங் கேலக்ஸி நோட் 9 குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் மற்றும் அம்சங்கள், புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 
 
# கேலக்ஸி நோட் 8 போன்றே நோட் 9 ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவில் பிளாக் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
 
# எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.
 
# இதன் கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றும்,  4000 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டிருக்கலாம். 
 
# அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படலாம் மேலும், மேம்படுத்தப்பட்ட எஸ் பென், மியூசிக் பிளேபேக் கன்ட்ரோல், செல்பி டைமர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
கேலக்ஸி நோட் 9 மாடல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது ... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.. என்னென்ன நிபந்தனைகள்?

ரூ.1600 கோடிக்கு கைமாறிய அடையார் ஆனந்த பவன் (A2B)!..

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்...

நவம்பர் 16-ஆம் தேதி 'அசுரன்' புயல் உருவாக வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments