தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய் என்ற உச்சத்தை நெருங்கி உள்ளது. இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 90 ரூபாயும், ஒரு சவரன் 720 ரூபாயும் உயர்ந்துள்ளது.
மேலும், தங்கம் விலை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது என்பதும், ஒரு கிராமுக்கு 4 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 4000 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,980
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,070
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 95,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,560
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,069
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,167
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,552
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,336
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 196.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 196,000.00