தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் விலை 72,000ஐ நெருங்கியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மட்டும் சென்னையில் ஒரு கிராம் தங்கம் 25 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 200 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக வெள்ளியின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,920
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,945
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,360
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,560
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,730
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,758
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,840
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,064
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.110.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.110,000.00