Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

gold
Mahendran
செவ்வாய், 13 மே 2025 (18:04 IST)
சென்னையில் இன்று  தங்கத்தின் விலை மீண்டும் ஒருமுறை உயர்ந்துள்ளது. காலை வேலையில் விலை ஏற்றமடைந்ததற்கு பிறகு, மாலையிலும் தங்க விலை மேலும் உயர்ந்தது.
 
மாலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து ரூ.70,840 ஆகவும், ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.8,885 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதற்கு முன்னதாக, இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.70,120 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,765 ஆகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால் அதே நேரத்தில் இன்று வெள்ளி விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. காலை நேரத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.109, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,09,000 என விற்பனையானது. மாலை நிலவரத்தில் விலை மாற்றமின்றி தொடர்கிறது.
 
இந்தியா பாகிஸ்தான் இடையே உருவான போர் பதற்றம், கடந்த சில நாட்களாக தங்க விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments