தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனை

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 272 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு உயர்ந்து ரூ.67.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானே வந்து பிரச்சாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் கூறினார்.. வைகோ பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நீக்கம்.. புதிய தலைவர் அறிவிப்பு...!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒன்று அதிகாரம் படைத்தது அல்ல: அமைச்சர் நிர்மல்குமார்

ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை.. இது எதுவுமே குடியுரிமை சான்றிதழ் இல்லை.. அப்ப எதுதான் குடியுரிமை சான்றிதழ்..

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. 9 ஆண்டு உறவு முறிந்தது.. அதிகாரபூர்வ அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments