Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தங்கம் விலை உயர்வு - இன்றைய நிலவரம்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (11:01 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.  

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
ஆம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.33,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,230-க்கு விற்பனை ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு கமல் ஆதரவு.. இது தொடர வேண்டும் என விருப்பம்..

15 நிமிடம் சீக்கிரமா வீட்டுக்கு போனதற்கு விசாரணையா? கார்ப்பரேட் கம்பெனி ஊழியர் அதிருப்தி..

அதானி வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்.. உண்மை ஒருநாள் வெல்லும் என அதானி பதிவு..

5 நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு 2 மகள்களை கொலை செய்த தந்தை.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்...

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

அடுத்த கட்டுரையில்
Show comments