Daily Horoscope
✕

வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 325 புள்ளிகள் வீழ்ச்சி..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:18 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அதானி விவகாரத்தை அடுத்து பங்குச்சந்தை இறங்கும் முகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 325 புள்ளிகள் சரிந்து 59,145 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 105 புள்ளிகள் சரிந்து 17,360 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் சில காலத்திற்கு பங்குச்சந்தை ஏற்ற இறப்பு தொடர்பான இருக்கும் என்றும் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் பங்குச்சந்தையை நுணுக்கமாக கவனித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜியோவின் ஐபிஓ இன்று ஒதுக்கீடு.. 00-இல் 70 பேருக்கு 1 லாட் பங்கு கிடைக்க அதிக வாய்ப்பு...

ராகுல் காந்தியின் 5 பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. தீர்ப்பு நாளில் இப்படியா?

உருவானது அர்னாப் புயல்... கடற்கரை பகுதிகளில் கடும் கடல் சீற்றம்! கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

கே.என்.நேரு வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட்.. அடுத்தது என்ன?

ஓரினச் சேர்க்கைக்கு அழைதவரை கொலை செய்த நண்பர்

அடுத்த கட்டுரையில்
Show comments