Daily Horoscope
✕

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:45 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூபாய் 4865.00 என விற்பனையான நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகிறது.  அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ரூபாய் 38920.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5267.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 63.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63600.00 எனவும் விற்பனையாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த லின்க்கை கிளிக் பண்ணுங்க!.. வீடியோ கால் மூலம் ரூ.3,300 கோடி கொள்ளை!..

கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.5000 ஊதிய உயர்வு - விஜய் அறிவிப்பு...

மின் கொள்முதலுக்கு நீண்டகால ஒப்பந்தம் - தமிழக அரசு முடிவு

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் பாதிப்பு...

திடீரென வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சோனம் வாங்சுக்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments