Daily Horoscope
✕

தொடர் சரிவில் தங்கம் வெள்ளி: நகை வாங்க சரியான நேரமா?

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:46 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து ரூபாய் 4849.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 48  குறைந்து ரூபாய் 38792.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5251.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42008.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 63.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63300.00 எனவும் விற்பனையாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்.. மிதமான மழை மட்டும் தான்...

திட்டம் முடிந்து உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டா இன்கமிங் கால் நிறுத்தப்படும்; ஜியோ அறிவிப்பு

அரசு சுகாதார மையத்தில் ஊசி போட்ட பெண்.. சிறிது நேரத்தில் நுரை தள்ளி மரணம்...

இதற்காகத்தான் கொள்ளையடித்தேன்!.. நிஷாந்த் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments