Daily Horoscope
✕

சென்னையில் இன்று தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா?

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (10:01 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் ஏற்ற இறக்கமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் நேற்றைய விலையன ரூபாய் 5595.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ரூபாய்  44760.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6059.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48472.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் 50 காசுகள் குறைந்து ரூபாய் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

ரிலையன்ஸ் ஜியோ IPO அக்டோபர் 21ம் தேதி துவக்கம்!....

அரசு ஊழியர்களுக்கு பர்சனல் லோன்.. ரூ.35 லட்சம் வரை கிடைக்குமா?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

காமராஜர் பிறந்த நாளில் அனைத்து கோவில்களிலும் அன்னதானம்: தமிழக அரசின் அரசாணை...

அடுத்த கட்டுரையில்
Show comments