Daily Horoscope
✕

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (11:37 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5520.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 44160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5990.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47920.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம்  ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 76.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

புது வீடு.. கடன்.. கதறி அழுத மீனாட்சி!.. கொள்ளையடித்த நிஷாந்த்.. விசாரணையில் தகவல்...

மனிதர்களால் 150 வருஷம் வாழ முடியுமா? - தீவிர ஆராய்ச்சியில் ரஷ்யா....

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை!.. யார் இந்த மீனாட்சி நாச்சியார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments