Publish Date: Fri, 09 Dec 2022 (09:57 IST)
Updated Date: Fri, 09 Dec 2022 (09:59 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் பங்குச்சந்தை திடீரென சரிந்தது
ஆனால் அதே நேரத்தில் நேற்று பங்கு சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர், இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கமின்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 62 ஆயிரத்து 536 என்ற பள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 18609 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது இன்னும் சில மணி நேரங்களில் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தில் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.