3

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2012 (12:54 IST)
ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்கும் முதல் படம் 3. தனுஷ ், ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

3 ஒரு ரொமாண்டிக் என்டர்டெய்னர். இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மேலும ், ஹீரோயினாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் ஒரு புரபெஷனல் நடிகை என்றும் பாராட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை தனுஷின் தந்தை கஸ்தூ ராஜ ா தயாரிக்கிறார். இசை அனிருத் என்ற 21 வயது இளைஞர். இவர் ஐஸ்வர்யா இயக்கிய குறும் படங்களுக்கு இசையமைத்தவர். இவரின் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் டைட்டில் குறித்து பேசியிருக்கும் ஐஸ்வர்ய ா, 3 என்ற படத்தின் டைட்டிலுக்கும் படத்தின் கதைக்கு தொடர்பு இருப்பதால் டைட்டில் பற்றி இப்போது கூறினால் சுவாரஸியமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஷ்மிகாவின் பழைய காதலருக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ன சொல்கிறார் நண்பர்?

அஜித் படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையா? இப்படியே போனா திண்டாட்டம் தான்..

கூடிய சீக்கிரம் அது நடக்க போகுது! எஸ்.ஜே. சூர்யா வைத்த சஸ்பென்ஸ்

மீண்டும் திரையில் தோன்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' நாயகி: ரம்பா ரீ-என்ட்ரி!

ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்படிப்பட்ட ஒரு படம்! ‘தாய்க்கிழவி’ படத்தின் முதல் விமர்சனம்

Show comments