Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகள் விடுவிப்பு !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (14:41 IST)
சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகள் விடுவிப்பு !

இந்தியாவை பொருத்த வரை இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பு பரவியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. 

இதிலிருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஓவ்வொரு மாநில அரசுகளும் சிரத்தையுட மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகளை பரோலில் அனுப்ப மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும்,  ஏழு ஆண்டுகளுக்கு குறைவான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விசாரணைக் கைதிகள் 45 நாட்கள் பரோலில்  அனுப்பப்படுகின்றனர். இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளதாக அம்மாநில அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments