Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து 20 பேர் படுகாயம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (18:49 IST)
மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள கட்டிடம் நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள  நாயக் என்ற நகரில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்கு நேற்றிரவு சுமார் 12 மணியளவில்  இந்தக் கட்டிடம் தீரென்று இடிந்து விழுந்தது. இதில், சுமார் 20 க்கும் மேற்பட்ட மககள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைக்கு வீரர்கள்,  இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதீல்,  3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர்  ஆதித்ய தாக்கரே, இந்தக் கட்டிடங்களை காலி செய்யும்படி பொதுமக்களுகு அறிவித்த பின்னும் அவர்கள் அங்கு வசித்ததுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments