Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கொரோனா உயிரிழப்பு கூட கிடையாது! – இந்தியாவில் 21 மாநிலங்கள்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:40 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் 21 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் பாதிப்பு நிலவரம் குறைந்துள்ளது. 200 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பால் கேரளாவில் 60 பேரும், மகாராஷ்டிராவில் 27 பேர் என மொத்தம் 164 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் உத்திரபிரதேசம், டெல்லி உள்பட 21 மாநிலங்களில் நேற்று ஒரு கொரோனா இறப்புக்கூட பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments