Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:47 IST)
இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில்  வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில்,   இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்திய நாடாளுமன்ற எம்பிக்களில் 40 சதவீதம் பேர்(306) பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 25 சதவீதம் பேர் ( 194) மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்ற வழக்குகள் உள்ளதாக  ஜனநாயக சீர்திருத்த அமைப்பில் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 41 எம்பிக்கள் குற்றவழக்கை சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments