Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் : ஆளும் அரசின் முயற்சியால் மாணவர்கள் மகிழ்ச்சி !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (18:01 IST)
தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகளை தலா 325 கோடிகள் அமைக்க பிரதமர் மோடியின்  தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆறு கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் , விருதுநகரில் அமையவுள்ளது. 
6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தலா 195 கோடியும், மாநில அரசு தலா 130 கோடியும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்புதிய மருத்துவமனைகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களும்  15% பிற மாநிலத்தவருக்கும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.
 
மேலும், தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்காக முயற்சித்த தமிழக அதிமுக அரசினை மக்களும், மாணவர்களும் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments