Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் - மன வேதனையில் மர்ம உறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (10:33 IST)
தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால், மன வேதனையடைந்த சாமியார், தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.
 
உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர். இவர் அந்த ஏரியாவில் படு பேமஸ். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர்.
 
தன் மீதான பாலியல் புகார் ஒரு கட்டுக்கதை என்றும் தன் வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு யாரோ செய்துவிட்டனர் என சாமியார் கூறியும் யாரும் நம்பிய பாடில்லை.
 
இதனால் மன வேதனையடைந்த மாதானி பாபா, தன் மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்