Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் தீ வைத்து எரித்துக் கொலை

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:52 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரு பழங்ககுடியின குடும்பத்திற்கு என நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன், குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதைச் சேர்ந்த பெண் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், 3 பேர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேர், ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் தீ வைத்து எரித்த்துள்ளனர்.

அப்பெண் வலியால் துடித்தடித்தபோது, அவர்கள்  மூவரும் அதை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது  3  பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. ரயில் சேவைகள் பாதிக்குமா?

ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!

கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments