Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பஞ்சாப் முதல்வர் ஆனால்... ஆம் ஆத்மி பகவந்த் மான் பேட்டி

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (19:43 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் ஆனால் என்ன செய்வேன் என்பது குறித்து முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்  பேட்டி அளித்துள்ளார் 
 
முதலமைச்சர் என்றால் காமன்மேன் என்று தான் பொருள் என்றும் நான் முதலமைச்சரானால் அந்த பதவி என் தலைக்கு ஏறாது  என்றும் பகவந்த் மான் தெரிவித்துள்ளார் 
 
நான் மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் பணியாற்றுவேன் என்றும் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல என்றாலும் பஞ்சாப் மக்கள் பழைய பஞ்சாபை பார்க்க விரும்புவார்கள் என்றும் அந்த பழைய பெருமையை மீட்டெடுக்க என்றும் கூறியுள்ளார் 
 
பஞ்சாபை பாரிஸ் லண்டன் போல மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் பழமையான பஞ்சாப் ஆக மாற்ற வேண்டும் என்று அனைத்து மக்களின் கனவு என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments