Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது''- அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (20:00 IST)
குஜராத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய கட்சியாக  ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த  டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் நடந்த தேர்ந்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகின்றது.

இதில், இதில், பாஜக 135 தொகுதிகளீல் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளதுடன் மேலும், 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும்,  மேலும், 5 தொகுதிகளிலும் முன்னிலையிலுள்ளது.
ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 1 தொகுதியில் முன்னிலையுடன் 13% வாக்குகள் பெற்றுள்ளது.


ALSO READ: டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி: தொண்டர்கள் உற்சாகம்
 
எனவே, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது குஜராத்திலும் கால் பதித்து, கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் தேசிய கட்சியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்