Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணிநேரமும் இலவச மின்சாரம், தண்ணீர்: டெல்லி முதல்வர் வாக்குறுதி

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:26 IST)
24 மணி நேரமும் இலவச மின்சாரம் மற்றும் இலவச தண்ணீர் தருவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி கொடுத்துள்ளார் 
 
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது 
 
டெல்லியை தவிர மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம் ஆத்மி கட்சி மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் தண்ணீர் வழங்குவோம் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்
 
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளா/ர் இந்த வாக்குறுதி காரணமாக ஆம் ஆத்மி கட்சியை கோவாவில் ஆட்சியை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments