Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.- இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (17:52 IST)
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து  பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட  ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. 

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: ''ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்தவர்''  என்று தெரிவித்தார்.

திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறியதாவது: ‘’ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி லெக்ராஞ்சி புள்ளி 1 ஐ ஆதித்யா எல் 1 விண்கலம் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.

 மேலும், இத்திட்டத்தில் பங்களிப்பு செய்து, திட்டம் வெற்றியடைய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments