Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (22:09 IST)
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று திடீரென காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தெரிவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

அமித்ஷாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments