Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு வந்த 68 பைசா காசோலை எதற்கு தெரியுமா?

andra pradesh
Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (08:35 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விவசாயிகள் மோடிக்கு 68 பைசாவுக்கான காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். ஆந்திர மாநிலம் வறட்சியின் பிடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு நீர்ப்பாசன வசதி குறித்து ஆந்திர விவசாயிகளுக்கு எந்தவித உதவியும் செய்யாததை குறிப்பிடும் வகையில் இந்த காசோலை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த காசோலையை சகுநீதி சாதன சமிதி என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளின் சார்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments