Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (14:20 IST)
தெலுங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்பட்டு வரும்  வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வட மா நிலங்களிலும், தெலுங்கானா – ஆந்திரா  இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நேற்று முன் தினம் செகந்திராபாத் இருந்து புறப்பட்டு கம்பம் ரயில் நிலையத்தை நெருங்குபோது, அடையாளம் தெரியாத சிலர் நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடதிதினர்.

இதில், சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
பின்னர், விசாகப்பட்டினம் வந்தபோது, உடைத்த கண்ணாடிகள் மாற்றப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments