Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:28 IST)
பெங்களூரில் பழுதான ஐ போன் 13ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி  தொழில் நுட்ப நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐ போன்கள், ஐபேட், வாட்ச்கள்,ஐ மேக்,  மிகவும் புகழ்பெற்றவை.

இந்த நிறுவனத்தின் அத்தனை தயாரிப்புகளும் மக்களிடையே பிரபலம் மற்றும் தரமானவை என்பதால் மக்களும் இதன் பொருட்கள் விற்பனையாகும் அன்றே எப்படியாவதும் வாங்க  முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பழுதான ஐபோன் 13 ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் சேவை மையத்தின் மீது வாரண்டி ஒரு ஆண்டுகள் இருந்தும் அதைச் சரி செய்து கொடுக்க பணம் கேட்டதாக,  ஆவேஸ் கான் என்ற நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று  நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனவே  அந்த நபர் இழப்பீடு பணத்தை பெற்றதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments